FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 03, 2015, 07:31:51 PM

Title: ~ எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? ~
Post by: MysteRy on December 03, 2015, 07:31:51 PM
எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமா?

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12295327_1515371262093677_8867402436342849332_n.jpg?oh=41b791a543d75bc31e423589a88d8f0b&oe=56E5FF96&__gda__=1461696169_bd415b1772e6ec0fc4498cc1f21cdecc)

உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த பொருள் ஆகும். 3 வார காலத்திற்குள் உங்க எடையை குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

தினமும் படுக்க செல்லும் முன் 1 டீஸ்பூன் தேனை குடியுங்கள். தேன்னானது கொழுப்பை கரைக்கும் ஹார்மோனை சுரக்க செய்கிறது.

மேலும், தினமும் இரவு உறங்க செல்லும்முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேன் கலந்து வந்தால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்....