FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CybeR on November 21, 2015, 06:32:06 PM

Title: தாய்!!உறவு!!வலி !!நண்பன் !("_")!
Post by: CybeR on November 21, 2015, 06:32:06 PM
ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால், வெவ்வேறு வயிற்றில் பிறந்த உடன் பிறப்புக்கள் தான் நண்பர்கள்...

ஆயிரம் உறவுகள் இருந்தலும்....
நி நேசிக்கும் ஒரு உறவு...
உனகென காத்திருக்கும்

இதயத்தில் வலி இருந்தாலும் ...
இனிமையாக பேசினால் ....
உலகமே உங்களிடம் பேச ஆசைபடும் !!!!!


என்னை விட நல்ல நண்பனை ><><>>நி
கண்டுபுடிதல் என்னை கடந்து செல்
நான் உன்னை தடுக்க மாட்டேன் அனால் ,
அவன் உன்னை வித்து விழகி
சென்றால் பின்னால் திரும்பி பார்
அங்கே  உனனக்காக  நான்  இருப்பேன் .
அபோதும்  நல்ல  நண்பனாய் .:
Title: Re: தாய்!!உறவு!!வலி !!நண்பன் !("_")!
Post by: SweeTie on November 22, 2015, 04:21:52 AM
ஒரு தாயின் உறவு என்றுமே மாறாதது .  ஒரு நல்ல நண்பனின்
நட்பும் மாறாதது.  நன்றாக எழுதி இருக்கிங்க  சைபர் ..... எழுத்து பிழைகளை
திருத்தி  கொள்ளுங்க ... சூப்பர் ;;;;;;வாழ்த்துக்கள்
Title: Re: தாய்!!உறவு!!வலி !!நண்பன் !("_")!
Post by: சக்திராகவா on November 22, 2015, 12:41:47 PM
அருமை நண்பா
Title: Re: தாய்!!உறவு!!வலி !!நண்பன் !("_")!
Post by: CybeR on December 01, 2015, 01:57:32 PM
thnks sakthi and sweetie sure will correct thanks for ur feedback ..