FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 21, 2015, 05:45:01 PM

Title: ~ டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...! ~
Post by: MysteRy on November 21, 2015, 05:45:01 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-ytZxZxp2BZk%2FVlAcnDTDeXI%2FAAAAAAAAPxI%2FBEnodsv1L6M%2Fs320%2F13.jpg&hash=eeee9a1de8a3d6b95f6909a02443412bc00792fc)

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.
Title: Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...! ~
Post by: MysteRy on November 21, 2015, 05:45:35 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-CEAwPXDyp7c%2FVlAdWxCwtGI%2FAAAAAAAAPxg%2FgMRNLm5fPLg%2Fs320%2F15.jpg&hash=5d1a61d6030627fc3a43a8efa38b79a25d6c2ec9)

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.