FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on November 17, 2015, 05:15:10 AM
-
கண்டுகொண்டேன் அவன் உள்மனசை
தூத்தல் மழையிலே
அணைத்திடும் போதையில்
உராய்ந்திடும் வேட்கையில்
சிதறாமல் பரிசாக
சிந்திடும் முத்தங்களில்
காதலில் ஊடலும் ஊடலில் கூடலும்
கணத்தினில் நடக்கையில் இனிப்பதும்
பின்னர் தெளிவதும் உணர்வதும்
நாணத்தில் முகம் சிவப்பதும்
கால்கள் பின்னிப் பிணைவதும்
இயற்கையில் அமைவதே........
-
இயற்கையில் அமைவதே........ உன் கவிதைபோல அழகை :)
-
ithai padikiravangalukum naanathula mugam sivakkum polaye..arumaiyana kavithai..migavum sirappu sweetie
-
nice one ji...ena ma feel pani irukenga..sooper
-
காதல் கவிதைகளை கிறுக்குவதில் வல்லவர் நீங்கtள் என்பதை நீங்கள் நிருபித்துகொண்டே இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் .
-
paahhhh semma semma semma sweetie :P neenga pen ah thottale kavithai asalta aruviya kottum polaye nice sweetie...