FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on November 15, 2015, 11:27:00 PM

Title: நீ அறியா பிரிவின் வலி
Post by: சக்திராகவா on November 15, 2015, 11:27:00 PM
நீ அறியா பிரிவின் வலி
நான் கண்டது!
நான் அறியா காதல் வலி
நீ கொண்டது!
உனை மாற்றியும்
எனை ஏமாற்றினாய்!
கனவு தேவதையே!!
களவு போவதையே!!
நெஞ்சில் தாங்க தெம்பு இல்லை!
நீ அறிவாயா? என்னிடம் வருவாயா?

சக்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffuriousnet.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F02%2Fplease-come-back-i-am-totally-alone.jpg&hash=93c243dc5dc20d4ab5cc2a9fb61b175e8471c822)
Title: Re: நீ அறியா பிரிவின் வலி
Post by: SweeTie on November 16, 2015, 03:22:24 AM
சக்தி கனவு தேவதைகளை  நம்பாதீர்கள்,   கவிதை அழகாக அமைந்திருக்கிறது.   வாழ்த்துகள்
Title: Re: நீ அறியா பிரிவின் வலி
Post by: CybeR on November 16, 2015, 03:45:17 PM
Nice One Nanba
Title: Re: நீ அறியா பிரிவின் வலி
Post by: ராம் on November 17, 2015, 04:08:01 AM
nice sakthi nambikaiyai thalara vidathinga oru nal kaathal kandippa vetri perum ...