FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 08, 2015, 09:32:42 PM
-
எடை இழப்பிற்கான சிறந்த உணவுகள்
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12122397_1509441072686696_1677896742624103374_n.jpg?oh=3dc28f891601051e010cf23d36d0abaa&oe=56F7F2C0)
சால்மன் (ஒரு வகை மீனினம்/ கிழங்கான் மீன்)
ஒல்லியாகவும், கொழுப்பு அதிகம் சேராமலும், தேவைக்கு அதிக புரதமும் இந்த சால்மனில் உள்ளது. 18 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு, போதுமான ஊட்டச்சத்து இதில் இருக்கிறது என்று 50% பெண்களுக்கு தெரிவதில்லை.
Salmon
ஒல்லியாவதற்கு, சிவப்பு இறச்சியை விட சால்மனில் (ஒரு வகை மீனினம்/கிழங்கான் மீன்) MUFAs என்ற காரணி அதிகமாக உள்ளது. 2001 ன் ஆய்வின்படி MUFA அதிகமாக உள்ள சால்மனை உண்பதால், சராசரியாக 6 முதல் 9 பவுண்டுகள் விஜய்தமிழ்.Net எடை குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லிக்காய்/அவுரிநெல்லிகள்
முதுமையை விரட்டும் சக்தி நெல்லிகனிக்கு உண்டு. பார்ப்பதற்கு இது சின்னதாக இருந்தாலும், இது எல்லொரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு. ஒரு கப் நெல்லிக்காயில் 80 கலோரிகளும், 4 கிராம் நார்ச்சத்தும் முழுமையாக கிடைக்கிறது.
ப்ரோக்கோலி (பச்சைப் பூக்கோசு)
இதை சமைத்தோ அல்லது சமைக்காமலோ இப்படி சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கலாம் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் உள்ளன. இதன் ஒரு கொத்தில் 30 கலோரியை விட அதிக நார்ச்சத்து உள்ளது. அது மட்டும் இன்றி அதிக எடை பிரச்சினகளையும் தடுக்கிறது
பழுப்பு அரிசி
வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஒரு அரை கப்பில் 1.7 கி தேவையான் ஸ்டார்ச்ம், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் விஜய்தமிழ்.Net தேவையான மெட்டாபாலிஸத்தை தருவதோடு, தேவையற்ற கொழுப்பையும் எரிக்கிறது.
இதன் இன்னுமொரு நன்மை என்னவென்றால், குறைந்த அளவு ஆற்றல் தரும் அதாவது நிறய்ய சாப்பிட்டது போல இருக்கும் அதுமட்டும் இல்லாமல் கலோரியும் குறைவாக இருக்கும். ஒரு ஆய்வின் மூலம் உயர் ஆற்றல் கொண்ட அடர்த்தி அதிகமான உணவை சாப்பிட்ட பெண்களின் எடை, குறைந்த ஆற்றல் கொண்ட அடர்த்தி குறைவான உணவு உண்ணும் பெண்களை விட, ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு, அதிக எடை ஏறியுள்ளது என்று கண்டறியப்பட்டது.