FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on November 05, 2015, 10:39:36 AM
-
நீ இன்றி விடியா பொழுது
நின் நினைவின்றி நகரா நொடிகள்
நிஜமில்லை என்றாலும்
நிஜமில்லையே நீ காட்டும் கோபம்
காலையும் இரவும் கைகூடுமா
காதலும் வந்து கரையேருமா.?
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffe867b.medialib.glogster.com%2Fmedia%2F65%2F65ab28932b56cfc54aca3fdc406f1af231b6ba1249c144542908fe4d8cbd7c86%2F1246774430rbqjunh-jpg.jpg&hash=f1c08b20641027b0cc417b7d29633bf08f21fc49)
-சக்தி
-
காதல் நிஜமில்லை என்றாலும்
காதல் இன்றி எதுவும் இல்லை.
சக்தி அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
-
kandippa oru naal kaathal karaiyerum sakthiragava...
-
நன்றி நட்பே