FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 22, 2015, 08:43:44 PM
-
கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூ!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-9BL1iAkIYco%2FVijYWpHxWrI%2FAAAAAAAAPhU%2FqJ59fUFshZM%2Fs320%2F22222.JPG&hash=f36923ff9f9f9def83dae605832853b096ad3fd3)
தோலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.