FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 19, 2015, 08:43:16 PM

Title: ~ பொன்னாங்கண்ணி ~
Post by: MysteRy on October 19, 2015, 08:43:16 PM
பொன்னாங்கண்ணி

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11181955_1504650916499045_6798986981984442378_n.jpg?oh=476b245caf9d6dc37d3f1c8b0a3b0b79&oe=5694636C)

அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரலிப்பான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது [1] இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது.

பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரலிப்பான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது [1] இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது.
பயன்கள்

இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது.
கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.
வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.
கரிசலாங்கண்ணி போலவே பொன்னாங்கண்ணிச் சாற்றையும் தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.