FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 18, 2015, 10:42:38 PM
-
குப்பைமேனி மருத்துவ குணங்கள்
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/12072644_1504650729832397_8914743346675421281_n.jpg?oh=d472ee8a2d02a0cb99c014fd47bc7137&oe=56CB20B4&__gda__=1451537340_1bae99623d1732a38af22d4ebc9db770)
(Acalypha indica) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
மருத்துவ குணங்கள்
குப்பைமேனி
இலை மலம் இளக்கியாகும்
சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது
இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது