மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F11%2Fnjrlmg%2Fimages%2Fp26a.jpg&hash=37d37b6341765b362360c4fee2057a48af109c54)
மாலை நேர ஸ்நாக்ஸ்... நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்று. அந்த நேரத்தில் மைதா மற்றும் உடம்புக்கு ஒவ்வாத மாவில் செய்த சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்றவைதான் எத்தனையோ பேருக்குப் பிடித்தவை. இவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துகளை அள்ளித்தருகிற, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதாக சிறுதானியங்களிலேயே ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்” என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். ரெசிப்பிகளை செய்துகாட்டியிருக்கிறார் செஃப் இரா.கணேசன்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F11%2Fnjrlmg%2Fimages%2Fp27b.jpg&hash=1b56925c4c56b2b02f65449726eb8f5ffcd86442)