FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 14, 2015, 09:11:44 PM

Title: ~ பித்தம் குறையும் ~
Post by: MysteRy on October 14, 2015, 09:11:44 PM
பித்தம் குறையும்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12107075_1504032269894243_4603729058553708107_n.jpg?oh=eb965f2e49b105b54fb985d0051509c9&oe=568C0370&__gda__=1456580182_7001b1210b9599d6ebe2d86bca02558f)

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் சீராகிறது. இது தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது