FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Yousuf on December 31, 2011, 05:34:58 PM
-
வலைப்பூகளுக்கு லோகோ LOGO உருவாக்குவதற்கு பல Software'sஉள்ளன,ஆனால் இவை அனைத்தும் வணிக ரீதியிலானவை (Paid Services).
ஆனால்,இந்த இணையதளங்களில் லோகோவை Create செய்ய பணம் கட்ட தேவை இல்லை,நமக்கு இலவசமாக வழங்குகிறது.
இங்குள்ள நிறைய Design's மூலம் நாம் நமக்கு தேவையான லோகோவை 5 நிமிடங்களில் உருவாக்கிகொள்ள முடியும்.
இந்த அணைத்து இணையதளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன.
http://www.logofactoryweb.com/default.asp?lg=en
http://www.cooltext.com
http://web2.0stylr.com/stylr.aspx
http://www.simwebsol.com/ImageTool
http://creatr.cc/creatr
http://www.spiffytext.com
http://www.text2logo.com
http://www.txt2jpg.com/
http://www.crecon.com/newbanners.html
http://www.logomaker.com
http://www.grsites.com/logo
-
Nalla thangaval yousuf. Thanks.
-
Nanri Gab!