FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 09, 2015, 08:09:56 AM
-
வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதைவிட உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்!
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12141518_644662595674968_842916469639151972_n.jpg?oh=294817a0db10acf5be07b6c0bec574fb&oe=568600ED&__gda__=1452837075_91eb3d78f93e90b451d200419a5bd0dd)
-
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை , ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, அதன் சிறகுகளை..
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/12088403_646327598841801_5949316456070630404_n.jpg?oh=2bc06a9f4802cfe5a398b105feb272af&oe=56CC3CD9&__gda__=1456495366_be90c11b836fb3c57948d37e51e318fa)
-
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s851x315/12072824_647559702051924_6450972357835741371_n.jpg?oh=15aab11d73e067c2e759348779c86d83&oe=56C9FFB2&__gda__=1451532837_16741d24752661b81ad3339cfb41c0b9)
-
நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
(https://fbcdn-photos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-0/p206x206/12122532_647561155385112_649315012090862457_n.jpg?oh=1f944ed41a3c5968ab0e6a8d1a525f1f&oe=5694E3C4&__gda__=1456333331_7673cedb7cdbb1f63be238166eac7c87)
-
இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12109075_647563512051543_2327375090771761268_n.jpg?oh=37ee850038d20eecb9e5ff38dd83bb89&oe=56CEAFC6)
-
உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
--அன்னை திரசா—
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12105908_647566275384600_8491845550811874155_n.jpg?oh=f200f95b7596577e2cc21bc92436b184&oe=568A760B)
-
எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல
(https://fbcdn-photos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-0/q91/s480x480/12096145_647565882051306_4928116058223047150_n.jpg?oh=9ed8e9760c840e393d1a1f7e19bf66d0&oe=5685EDEB&__gda__=1455819990_688ecf5b90189bc7401ae23bebeefdce)