FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 08, 2015, 09:51:07 PM

Title: ~ யாரெல்லாம் இரத்த தானம் செய்ய முடியாது ~
Post by: MysteRy on September 08, 2015, 09:51:07 PM
யாரெல்லாம் இரத்த தானம் செய்ய முடியாது

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11217801_1494245824206221_8024260434082865362_n.jpg?oh=fe22abfe450f2f75c666a6ffb31c9b4a&oe=566E49D9)

ஆண்கள் வருடத்திற்கு நான்கு முறையும், பெண்கள் வருடத்திற்கு மூன்று முறையும் இரத்த தானம் செய்யலாம்.

* முதல் தானம் மூன்று மாதங்களுக்குள் இருந்தால்

* இரத்த சோகை இருப்பவர்கள்

* இருதய நோய்

* தீவிர நுரையீரல் நோய்

* நீண்ட கால இரத்தக் கொதிப்பு

* சர்க்கரை நோய்

* வீங்கிய கல்லீரல்

* சிறுநீரக பாதிப்பு

* கர்ப்பம்

* மன நோய்

* திடீரென காரணமின்றி உடல் இளைப்பு

* இரவில் அதிக வியர்வை

* சமீபத்திய அறுவை சிகிச்சை

இவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது. ஆக இரத்த தானம் செய்வோரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்