FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 04, 2015, 10:17:23 PM

Title: ~ முடி உதிர்வது குறைய பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on September 04, 2015, 10:17:23 PM
முடி உதிர்வது குறைய பாட்டி வைத்தியம்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11947497_1492348761062594_5903797868610682323_n.jpg?oh=2d1eb669874d3b95bb3bc41c538ebc0d&oe=566A868F)

தேவையான பொருள்கள்:

முட்டை மஞ்சள் கரு.

செய்முறை:
முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.