FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Yousuf on December 28, 2011, 10:13:42 PM

Title: 1 ஜிபி அளவிலான மிக பெரிய கோப்புகளை உங்கள் நண்பருக்கு அனுப்ப!
Post by: Yousuf on December 28, 2011, 10:13:42 PM
நீங்கள் வைத்திருக்கும் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் தளம் நிறைய இருக்கிறது அவையனைத்தும் 100 எம்பி முதல் 500 எம்பி வரையிலான கோப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்.  ஆனால் இந்த தளத்தில் ஒரு கோப்பின் அளவும் 2 ஜிபி வரை தரவேற்ற முடிகிறது.  உங்களிடம் 2 ஜிபி வீடியோ கோப்புகள் இருந்தால் எளிதாக இந்த தளத்தில் தரவேற்றலாம். ஆனால் பொறுமை வேண்டும் அதே உங்கள் சிறு கோப்புகளை எளிதாக வேகமாக தரவேற்றுகிறது.  சோதித்து பார்க்க இணையத்தள சுட்டி.

http://www.sizablesend.com/


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_cenlDdYtiz8%2FSwt_jV0KN3I%2FAAAAAAAAB78%2FdQ0gGAl4-uA%2Fs320%2F2GB.jpg&hash=2b9808c65cc6982138015db618b847aaa478a0d4)