FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 18, 2015, 11:53:27 PM
		
			
			- 
				ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....   
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக புதிதாக ஒரு களம் படைத்திருக்கின்றோம் ...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால் 
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகாக்கப் படுவதற்காக )..
***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**உங்கள் ஓவியம் அல்லது நிழல் படங்கள் கவிதை படைப்புகளில் மிளிர வேண்டும் என்று ஆசைப்  படுபவர்கள்   உங்கள் படங்களை  அட்மின்க்கு  மெயில் செய்யலாம்  அல்லது எனக்கு pvt  தகவலில் படத்தினது link  ஐ பதிவு செய்து அனுப்பி வைக்கலாம்.
 
கவிதைக்கான  ஓவியம் பிரதி சனிக்கிழமைகளில் மாற்றப்படும்.... 
ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை வரை உங்கள் கவிதைகளை பதிவு செய்யலாம்.
.