FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 13, 2015, 09:17:45 PM
-
கொய்யா எடுங்க... குழந்தைங்களுக்கு கொடுங்க!!!
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11401518_838090079605623_834831115700192086_n.jpg?oh=042407f9a3f839ba5c48c727da8270a3&oe=56452863)
வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிகம் தேவை. அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால், குழந்தைகளின் -
* எலும்புகள் பலப்படும்.
* பற்கள் பலமடையும்.
* நரம்புகளைப் பலப்படுத்தும்.
* உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
* நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
* அறிவுத்திறன் அதிகரிக்கும்.
* சரும நோய்களைக் குணப்படுத்தும்.