FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 13, 2015, 08:24:02 PM

Title: ~ முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி ~
Post by: MysteRy on August 13, 2015, 08:24:02 PM
முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11846545_1483718751925595_1708170327998046026_n.jpg?oh=2faf388626a6888982ee3b52bd32a1d1&oe=563597F7)

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.