FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 12, 2015, 08:19:06 PM

Title: ~ காலிப்ளவர் ~
Post by: MysteRy on August 12, 2015, 08:19:06 PM
காலிப்ளவர்

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11885326_865824686832162_4410838444111470644_n.jpg?oh=e72a73cc736e1ce85fbae56786c5cccc&oe=564F63EC)

வெள்ளை நிற உணவுப் பொருட்களை தவிருங்கள் என்ற வார்த்தையினைக் கேட்டு காலி ப்ளவரினை ஒதுக்கி விடாதீர்கள். 1 கப் காலி ப்ளவர் 77 சதவீத வைட்டமின் சி சத்தினையும் மற்றும் வைட்டமின் கே, பி-6, மற்றும் தாது உப்புகளையும் தருகின்றது. புற்று நோயின் அபாயத்தினை வெகுவாய் குறைக்கும். மலச்சிக்கலை நீக்கும். ஞாபகத் தினை கூட்டும். ரத்த சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கும். எலும்புக்கு நல்ல சக்தி அளிக்கும்.