FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 07, 2015, 04:37:27 PM

Title: ~ காதில் சீழ்வடிதல் குணமாக ~
Post by: MysteRy on August 07, 2015, 04:37:27 PM
காதில் சீழ்வடிதல் குணமாக

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11800377_1481470468817090_5989439948545197013_n.jpg?oh=981b206f294681521e5d94e97d5fd39a&oe=56842B54)

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப் படுத்தவும் காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.