FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 07, 2015, 04:36:00 PM
-
கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11800568_1481471115483692_8428251443586271017_n.jpg?oh=1a5e1e8d759f2e0c4716fbda53dcccc1&oe=5647EBC1&__gda__=1447755495_1e756cac3ea6a4176fc283b7db789eee)
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம் கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.