FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 05, 2015, 08:57:02 PM
-
இன்ஸ்டண்ட் பால் கோவா
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11825722_1480496365581167_3483371907005454210_n.jpg?oh=5b4131dac0dd4cafd35fe9512d1fb788&oe=564B6CD8)
தேவையான பொருட்கள்:
கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் – 1 கப்
பால் பவுடர் – 1/4 கப்
கெட்டித் தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை.)
செய்முறை
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 – 6 நிமிடங்கள் வைக்கவும்.
இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.
6 அல்லது 7 நிமிடங்களில்…சூடான…சுவையான… பால்கோவா தயார்..!!