FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 04, 2015, 10:41:29 PM
-
கிலோ மீட்டர் கல்
செல்லவேண்டிய திசைகளையும்
கடக்கவேண்டிய தூரங்களையும்
குறித்து வைத்திருக்கிறது
கல்லுக்குக் கூட
குறிக்கோள் இருக்கிறது
கற்றரிந்த நமக்கு? .............