FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 02, 2015, 04:46:08 PM

Title: ~ இயற்கை ஷாம்பூ : ~
Post by: MysteRy on August 02, 2015, 04:46:08 PM
இயற்கை ஷாம்பூ :

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11817252_1478669682430502_6523965186845094476_n.jpg?oh=b159000442b62436f82d998450245c5b&oe=5649FA58)

ஒரு பங்கு- சீயக்காய்,
வெந்தயம் கால்பங்கு,
பச்சைப்பயறு அரைப்பங்கு,
புங்கங்காய் ஒரு கைப்பிடி
இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ரசாயனக்கலப்பில்லாத,
பக்கவிளைவுகள் இல்லாத முடிவளர உதவும் வீட்டு ஷாம்பூ.