FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 31, 2015, 06:55:03 PM
-
பொடுகை அகற்ற
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11825622_1478398922457578_4815069672208716738_n.jpg?oh=49b401a0c66f9413703e5481df83ddcc&oe=56469FDF&__gda__=1446810814_8fe26e4fe601cc80eed2f5dbe19ddef1)
பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை கீழே கொடுத்துள்ளோம்.
ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.
வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும். 5 லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.