FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on July 22, 2015, 12:22:59 PM

Title: பூவின் மனம்
Post by: Software on July 22, 2015, 12:22:59 PM
பூக்களை பறிக்கும்  போது உன்
விரல்களை  இலைகளின்  மீது
படாமல்  பார்த்துக்கொள்
ஏன்  என்றால்?
உன்  விரல்  பட்டால் இலைகளும்  பூக்கும்