FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: குழலி on July 17, 2011, 10:31:21 AM
-
வெகுநாள் கழித்து
பக்கம் புரட்டியதில்
தன்னை நினைவூட்டியது
மயிலிறகு
எதன் பொருட்டேனும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்
அழகாயிருக்கிறதென்றோ..
சில நினைவுகளுக்காகவோ..
அல்லது
குட்டி போடும் என்றோ..
இப்போது,
இறகு தொலைத்த அப்பறவையுமில்லை
நீயுமில்லை
-
naan iruppen entrum unnodu
-
kuzhali nejama solanumnaa enaku athigama kavitha padikara palakam kooda ella unga topica paarthuthaan padichi paakalaanu thonithu ulae vanthaal manam veliae pogamatenguthu unga kavithagala oru magnatic power iruku inum neriya kavithaiyaaa podanumnu (ungaluku itha solanumnu avaisam ela) ketukaren.naan padithu rasitha kavithagal unga kavithagal anaithayum serthukaren