FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 15, 2015, 11:15:05 PM
-
வெங்காய சட்னி
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11057279_1470551299909007_1998018615232319701_n.jpg?oh=01e5ef05dbabf73af92f83521ee00f34&oe=561B5979&__gda__=1444827206_5b39d7eb3f8dd9942d7c2f3311e2e80e)
வெங்காய சட்னி தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
புளி - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காய சட்னி செய்முறை
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடலைப்பருப்பு, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.