FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 15, 2015, 08:01:43 PM

Title: ~ பளிச்சென்ற முகத்திற்க்கு ஒரு இயற்கை பேஷியல் ~
Post by: MysteRy on July 15, 2015, 08:01:43 PM
பளிச்சென்ற முகத்திற்க்கு ஒரு இயற்கை பேஷியல்

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11041685_1470307636600040_534622228522586676_n.jpg?oh=6257d73ba0c143c8cc888cefe0a3cf2d&oe=56563955&__gda__=1448578111_003c85fdf48ff50e7fde58a4eb9bccd8)

கொஞ்சம் ரோஜா இதழ், திருநீற்றுப்பச்சிலை, ஆவாரம் பூ இதை எல்லாம் சேர்த்து ஒரு பங்கும், அதுக்கு சமபங்கு முல்தானி மட்டியும் சேர்த்து நல்லா மாவா அரைச்சுக்கணும்.

இந்த மாவில் அரை ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டர் இல்லேன்னா மோரில் கலந்து முகத்தில் பூசணும். நல்லாக் கெட்டியாப் பிடிச்சுக்கும். அப்புறம் அரை மணி நேரம் கழிச்சுக் கழுவினா, முகம் பளிங்கு போல பளீர்னு இருக்கும்.