FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 14, 2015, 07:35:04 PM
-
பாட்டி வைத்தியம் பல் வலி
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11745900_1470258226604981_5003480614013617665_n.png?oh=4b4e4912856d165cb1ac14956875d991&oe=561BFA2C)
ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.
ஆலமரப்பட்டை
ஆலமரப்பட்டை
சர்க்கரை
சர்க்கரை
ஆலமரப்பட்டை
ஆலமரப்பட்டை
அறிகுறிகள்:
பல் ஆட்டம்.
ஈறுகளின் தேய்மானம்.
பல்கூச்சம்.
வாய்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
ஆலமரப்பட்டை.
சர்க்கரை.
செய்முறை:
ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.
2
கருவேலம் பட்டை, கிராம்பு, மென்தால் ஆகியவற்றை இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
கருவேலம் பட்டை
கருவேலம் பட்டை
மென்தால்
மென்தால்
கிராம்பு
கிராம்பு
அறிகுறிகள்:
பல்வலி.
தேவையான பொருட்கள்:
கருவேலம் பட்டை.
கிராம்பு.
மென்தால்
செய்முறை:
கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
3
தேவையான பொருள்கள்:
மிளகுத்தூள்.
கிராம்பு எண்ணெய்.
செய்முறை:
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.
அறிகுறிகள்:
பல் வலி.
தேவையான பொருள்கள்:
முந்திரி இலை.
செய்முறை:
முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.