FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 10, 2015, 10:13:59 PM
-
அப்பம்
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/l/t1.0-9/11667378_1469056356725168_1714422135412313965_n.jpg?oh=84432500b570e95683ce35bf1779910f&oe=5610F190)
கோதுமை மாவு 200 கிராம்
மைதா மாவு 4 மேஜைக்கரண்டி
தேங்காய் அரை மூடி
வெல்லம் 5 அச்சு
எண்ணெய் தேவையான அளவு.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடி செய்யவும். கோதுமை மாவையும், மைதா மாவையும் நன்றாக சேர்த்து நீர் ஊற்றிக் கரைத்து அதில் வெல்லம் + தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லிலோ அல்லது குழிப் பணியாரக் கல்லிலோ ஊற்றி வேக வைக்கவும்.
ஆட்டிய மாவு புளிக்காமல் இருக்க அதை காற்றுப் புகாத டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்