FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 01, 2015, 02:50:12 PM

Title: என்னோடு நீ இல்லாததால்....
Post by: aasaiajiith on July 01, 2015, 02:50:12 PM
என்னை தவிர்த்து
இதோ இன்றைய நாள்
இக்கணம்.வரையினில்
உந்தன் விசேஷங்கள்
என்னென்ன என்றா(ல்)ள்??

உன்னை தவிர்த்து பார்த்தால்
உலகின் அத்தனை விஷேஷங்களுமே
வெறும் ஷேஷங்களே என்பேன்
அதில் வி (We) என்பதற்கு
என்னோடு நீ இல்லாததால் ..
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs22.postimg.org%2Fy9qm5nh19%2Fimage.jpg&hash=821774a4760a0da704619535c1d53f417617affc) (http://postimg.org/image/y9qm5nh19/)