FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: பூக்குட்டி (PooKuttY) on June 24, 2015, 09:49:54 PM

Title: நன்றி மறவாதே
Post by: பூக்குட்டி (PooKuttY) on June 24, 2015, 09:49:54 PM
Varumai Unnai Satru Naadinaal...                         
Palar Unnai Vittu Oaduvaar....

Yevan Than Sumai Marandhu...
Unnilai Unarndhu Karam Kodhuthaanoa...

Avanai Uyir Ullavarai Maravaadhey....

......................................................................................

வறுமை உன்னை சற்று நாடினால்....
பலர் உன்னை விட்டு ஓடுவார்.....

எவன் தன் சுமை மறந்து....
உன் நிலை உணர்ந்து கரம் கொடுத்தானோ......


அவனை உயிர் உள்ளவரை மறவாதே....


https://futureflyingsaucers.files.wordpress.com/2012/12/woman-praying1.jpg (https://futureflyingsaucers.files.wordpress.com/2012/12/woman-praying1.jpg)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs1.postimg.org%2Fre6rcwouj%2Fwoman_praying1.jpg&hash=8996c244da13a9b9e452d8575a068fb2b2039511) (http://postimg.org/image/re6rcwouj/)

 (http://s15.postimg.org/syi6xk9p3/woman_praying1.jpg[/img)
Title: Re: Nandri Maravaadhey
Post by: Dong லீ on June 24, 2015, 11:06:48 PM
arumai arumai
Title: Re: நன்றி மறவாதே
Post by: பவித்ரா on July 21, 2015, 01:06:01 PM
அருமையா  இருக்கு உன் கவிதை செல்லம்
Title: Re: நன்றி மறவாதே
Post by: JoKe GuY on August 09, 2015, 08:27:33 PM
இன்றைய உலகின் இயல்பு நிலையை அருமையாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்