FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 25, 2015, 06:58:53 PM
-
கரட் மசாலா
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10920945_1453762128254591_7352842693375129637_n.jpg?oh=b7a921d33d354fe7342f975e17fc62bf&oe=5604981C)
தேவையான பொருட்கள்
துருவிய கேரட் – 1 kg
முளைக்கட்டிய பச்சைப்பயறு – 1/4 kg
துருவிய தேங்காய் – 1 கப்
தேசிப்புளி – 1
நறுக்கிய குடை மிளகாய் – 50 g
நறுக்கிய கொத்தமல்லி – 1 கட்டு
உப்பு, மிளகுதூள்
செய்முறை
கரட், முளைகட்டிய பச்சைப்பயறு, துருவிய தேங்காய் , நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
அதன் மீது தேசிக்காய் சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுதூள் கலந்து மீண்டும் கலக்கவும்.
ஆரோக்கியமான மற்றும் குளிர்ச்சியான உணவு தயார்