FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 22, 2011, 06:17:46 PM
-
விடிவு கனவே ...!
நள்ளிரவு
வரையிலும்
தள்ளாட்டம் !
நாடெங்கும்
போதையின்
வெள்ளோட்டம் !
இளைஞர்களின் ஆற்றல்
கோப்பைகளில்
அணை கட்டும் !
வட்ட வட்டமாய்
கோப்பைத்
தட வளையம் !
போதை
கஞ்சாப
புகை வளையம் !
காந்தி மகாத்மா
உன் கனவுக்கும்
மலர் வளையம் !
-
Nala kavithai Angel
Ilaigyarkalin kaila thaan india vin ethir kaalam nu nenatcha pala ilaigyarkal kaila mathu koppai than iruku