உணவுப் பட்டியல்!
பிரியங்கா
ஊட்டசத்து ஆலோசகர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F06%2Fztunwr%2Fimages%2Fp33e.jpg&hash=2bbb4a44f699e3a0a958fd381d271c98a42fae19)
அலுவலகம் செல்பவர்களில் பெரும்பாலானோர், அவசர அவசரமாக எதையாவது விழுங்கிவிட்டு வேலை டென்ஷனில் சென்றுவிடுகிறார்கள். இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. அலுவலகம் செல்வோருக்கான சமச்சீரான உணவுப் பட்டியல் இது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F06%2Fztunwr%2Fimages%2Fp33a.jpg&hash=66f389b41bd95e2e8cae27c860134f7e3714b58a)