FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: ஸ்ருதி on December 22, 2011, 03:16:43 PM
-
நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது, கடைகாரர் எல்லா போன்களும்
தரமானதுதான்னு சொல்லுவார். உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க.சில எண்கள் வரும். இதை "IMEA" நம்பர் என்று சொல்லுவாங்க.((International Mobile Equipment Identity)(கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,ZZZZZZZ - Serial number)
ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்
0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்
0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்
0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்
0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)
0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்
0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்
0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.
இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று IMEA NUMBER CHECK சரி பார்த்து கொள்ளுங்கள்.
அதேபோல் நீங்கள் *#06# டயல் செய்தவுடன் வரும் எண்கள்தான்
Battery ளையும் இருக்கிறதா என்று சரி பார்த்துகொள்ளுங்கள். இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க.
-
Inime mobile vangum pothu usharathan irukanum. Nalla pathivu shruthi.
-
இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று IMEA NUMBER CHECK சரி பார்த்து கொள்ளுங்கள்.
Link thara maranthuta shur
nala payanula thagaval
-
nalla useful news than... but enkita nokia phone illa. nan epdi check pandrathu :(