(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-wg-u_Vtg20A%2FVUtTs3xVxxI%2FAAAAAAAAPPU%2FKrD-K_AHHeI%2Fs1600%2F4444.jpg&hash=3b3ac1c7611a0d2b2a40767d7b9df3af8bfac43b)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F05%2Fzjexod%2Fimages%2Fp101b.jpg&hash=b26bb382dc33475da57934b615929b3b7ffb189e)
``எங்க பாட்டி, அம்மா எல்லாம் ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... ஹூம், அது மாதிரி இப்ப எங்க கிடைக்குது’’ என்று பெருமூச்சுவிடும் பெரியவர்களுக்கும், ``அசத்தலான அயிட்டம் எல்லாம் ஹோட்டல் மெனு கார்டுலதான் பார்க்க முடியுது’’ என்று உதட்டைப் பிதுக்கும் `யூத்’களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் இல்லத்தரசிகள். இரு தரப்பினரையும் திருப்திப்படுத்த உதவும் வகையில், ஒவ்வொரு பொருளிலும் பாரம்பர்ய சமையல், மாடர்ன் சமையல் என்று இரண்டு வித ரெசிப்பிக்களை உருவாக்கி, இங்கே வழங்குகிறார் சமையல்கலையில் ஆர்வமும், அனுபவமும் மிக்க அ.சாரதா. அந்த ரெசிப்பிக்களை அழகுற சமைத்துக்காட்டி அசத்தியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
கரண்டி எடுங்க... களத்துல இறங்குங்க... கலக்குங்க!