FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Little Heart on May 07, 2015, 05:40:43 PM
Title:
உழைப்பின் மகிமை இன்பம்
Post by:
Little Heart
on
May 07, 2015, 05:40:43 PM
துன்பத்தின் சுமையை
சுமக்காதவனுக்கு
இன்பத்தின் இனிமை
அறியான்