FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Little Heart on May 07, 2015, 05:40:10 PM

Title: உண்மை தொழிலாளர் தினம்!...
Post by: Little Heart on May 07, 2015, 05:40:10 PM
உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை....