FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Little Heart on May 07, 2015, 05:39:05 PM

Title: வரம்..!
Post by: Little Heart on May 07, 2015, 05:39:05 PM
தினந்தோறும் காலையில் எழுகையில்
உன் மழலை மொழியின் நாதம்
காதில் விழுகிறது
இடைவிடாததோர் ராக கீதமாக