FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Little Heart on May 06, 2015, 06:32:07 PM

Title: காதலை தவிர வேறொன்றுமில்லை...
Post by: Little Heart on May 06, 2015, 06:32:07 PM
உயிரானவளே....!
உன்னை சந்தித்ததிலிருந்து...
தனிமையை இழந்தேன்...
இனிமையாய் வாழ்ந்தேன்...