FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Little Heart on May 06, 2015, 06:30:52 PM
Title:
அவளா இவள்..?
Post by:
Little Heart
on
May 06, 2015, 06:30:52 PM
அவளா இவள்..?
உன்னை கண்ட பின்
இறைவனிடம் உன்னோடு
சேர்த்து எனக்கு சாகா
வரம் வேண்டுமென்று கேட்டேன்