FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:59:23 PM
-
எப்போதாவது
நீ தருகின்ற முத்தங்கள்
ஒவ்வொன்றும்
தித்திக்க
நித்தம் பெற வேண்டி
காத்திருக்கிறேன்
முற்றுபெறா ஏக்கத்தை
தீர்க்க என்னவனே
வந்துவிடு
உன் முத்தமொழிகள்
தேடி என் உதடுகள்
உலர்ந்து போய்
காத்திருகின்றது ♥ ♥♥ ♥
Dream dream....Karpanai ellam karpanai ;) ;) ;) ;)
-
முற்றுபெறா ஏக்கத்தை
தீர்க்க என்னவனே
வந்துவிடு
உன் முத்தமொழிகள்
தேடி என் உதடுகள்
உலர்ந்து போய்
காத்திருகின்றது
::) ::)
-
Dream dream....Karpanai ellam karpanai ;) ;) ;) ;)
ushaara iruka nee:D
kavithai super[/b][/size][/font][/color]
-
ushaarava :D apo kooda rose mulikura paru Remo
-
"Dream dream....Karpanai ellam karpanai" - enaku intha line romba pudichiruku... vaazhkai oru karpanai eppo venumnalum kalainthu poividumnu evalo periya thathuvatha intha linela soliruka chanceee illa shruthi...