FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:53:05 PM
-
என்னை விட்டு
இன்னும் தொலைவாக
சென்று விடு
கவலையில்லை..
நேசித்துக் கொண்டே
இருப்பேன் நான்.......
ஒருவேளை நீ
திரும்பி வர நேரிட்டால்
தொலைவின் துயரம்
உணர்வாய் நீ.....
பிரிவின் வலி
தந்தாய்....
நினைவுகளில்
நீ இருப்பதால்
சோகத்தைக் கூட
சுகமாக்கிக் கொண்டேன்........
-
திரும்பி வர நேரிட்டால்
தொலைவின் துயரம்
உணர்வாய் நீ.....
இருக்கும் போது தெரியாது ... இழப்பின் துயரம் .....
-
நினைவுகளில்
நீ இருப்பதால்
சோகத்தைக் கூட
சுகமாக்கிக் கொண்டேன்........
காதலில் நினைவுகள் என்றும் சுகம் தான் [/b][/size][/color]
-
Ninaivugal sudikindrathu :(