FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:52:11 PM
-
எப்படி மறக்க முடிந்தது
உன்னால் மட்டும்
மறக்க முடியாமல்
நினைவுகளை
சுமந்து
பார்க்கும் இடமெல்லாம்
உன் வாசம் வந்து போக
கண்ணீருடன் காலத்தை
தொலைத்து கொண்டிருக்கிறேன்
உதித்த நொடியில்
மறையுமோ???
பூத்த நொடியில் வாடுமோ....
எனக்கு மட்டும்
எல்லாமே நொடியில்
மறை(ற)ந்து விடுகின்றதே
-
பூத்த நொடியில் வாடி போகும் இடத்தில் ஏன் பூகின்றாய் ... ::)
-
எனக்கு மட்டும்
எல்லாமே நொடியில்
மறை(ற)ந்து விடுகின்றதே
இங்க எனக்கு மட்டும் என்று வருவது சரியா
எனக்கு புரியவில்லை [/b][/size]
-
எனக்கு மட்டும்
எல்லாமே நொடியில்
மறை(ற)ந்து விடுகின்றதே
இங்க எனக்கு மட்டும் என்று வருவது சரியா
எனக்கு புரியவில்லை [/b][/size]
Enaku thane ipadi ellam nadakuthu so inga ipadi varathu than sari
-
எப்படி மறக்க முடிந்தது
உன்னால் மட்டும்
மறக்க முடியாமல்
எனக்கு மட்டும்
எல்லாமே நொடியில்
மறை(ற)ந்து விடுகின்றதே
ithu 2kum muranpaada theriyuthu enaku