FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:49:12 PM
-
வானவில்லாய் வந்து
மறை(ற)ந்து போனாய்
இருளில் என் இதயம்....
ஏங்கும் மனது
தேடுவது உன்னையே..
எப்படி மறக்க
முடிந்தது உன்னால்??
எல்லாம் சொல்லி தந்த நீ
உன்னை மறப்பதை
சொல்லி தர மறந்தது ஏனோ... :(:(:(
-
எல்லாம் சொல்லி தந்த நீ
உன்னை மறப்பதை
சொல்லி தர மறந்தது ஏனோ...
என்னவெல்லாம் சொல்லி தந்தாங்கள் பட்டியல் போடு பார்க்கலாம் -- ;)
-
maranthuda kudathunu than soli tharala pola :D
Nice kavithai
-
எல்லாம் சொல்லி தந்த நீ
உன்னை மறப்பதை
சொல்லி தர மறந்தது ஏனோ...
என்னவெல்லாம் சொல்லி தந்தாங்கள் பட்டியல் போடு பார்க்கலாம் -- ;)
maranthuda kudathunu than soli tharala pola :D
Nice kavithai
Rose athellam Secret :D
emo nee rose ku solli thaven :D
-
naan rose ku soli tharatha :D sorry nanga just frnds :D