FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:41:28 PM

Title: எச்சரிக்கையாய் இரு
Post by: ஸ்ருதி on December 21, 2011, 09:41:28 PM
ஒருவேளை நீ நிஜத்தில்

என் முன் வந்து நின்றாலும்

பேசினாலும்கூட

இதுவும் கற்பனை என்று

நான் உன்னை கடந்துபோகக்கூடும்

எச்சரிக்கையாய் இரு ;) ;) ;) ;)
Title: Re: எச்சரிக்கையாய் இரு
Post by: Global Angel on December 21, 2011, 10:11:55 PM
ஹஹஹா .,... ஓவரா கற்பனை பன்னுரதாலா ...?
Title: Re: எச்சரிக்கையாய் இரு
Post by: RemO on December 21, 2011, 11:08:07 PM
kathal thathumbi valiyuthu inaiku
nalaruku shur
Title: Re: எச்சரிக்கையாய் இரு
Post by: ஸ்ருதி on December 24, 2011, 08:10:56 AM
ஹஹஹா .,... ஓவரா கற்பனை பன்னுரதாலா ...?
kathal thathumbi valiyuthu inaiku
nalaruku shur


 ;) ;) ;) ;) ;) thanks